Tag: district

முதல்வரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!! முன்னாள் ராணுவ வீரர் கைது!!

முதலமைச்சரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் ராணுவ வீரா் கைது செய்யப்பட்டாா்.விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பாலமுருகன் (43) என்பவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்...

தூத்துக்குடியில் சோகம்!! 3 மாணவர்கள் பரிதாபமாக பலி!! கதறும் பெற்றோர்கள்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் குளிப்பதற்காக சென்ற மாணவா்கள் கடலில் மூழ்கி பாிதாபமாக உயிரிழந்தனா்.தூத்துக்குடி மாவட்டம் ஜாகீர் உசேன் நகரை சேர்ந்தவர்களான ஆறுமுகம் மகன் நரேன் ஸ்ரீகார்த்திக் (12), வனராஜன் மகன் திருமணி(13), கதிரேசன்...

அதிமுகவை விமரசித்த நடிகர் விஜய்-யை கண்டித்து மாவட்டம் முழுவதும் கண்டன போஸ்டர்…

அதிமுகவை ஊழல் கட்சி என நடிகர் விஜய் விமர்சித்ததையடுத்து அவருக்கு சிவகங்கை மாவட்டத்தில் அதிமுகவினர் போஸ்டர் அடித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தவெக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் விஜய் அதிமுக ஊழல் கறை படிந்த...

பொள்ளாச்சியில் களைக்கட்டிய தர்பூசணி சீசன்…

பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு, வெளியூர்களில் இருந்து தர்பூசணி வரத்து துவங்கியுள்ளது.கோடையை சமாளிக்க மக்கள் குளிர்பானங்கள், இளநீர், பழச் சாறுகள், நுங்கு, தர்பூசணி பழம் போன்றவற்றை வாங்கி உட்கொண்டு, தங்களை வெப்பத்தில் இருந்து பாதுகாத்து கொள்வார்கள்....

பெயின்ட் வருகையால் சுண்ணாம்பு தொழில் பாதிப்பு – நெல்லையில் உரிமையாளர்கள், தொழிலாளிகள் வேதனை

நெல்லை மாவட்டத்தில்  பாரம்பரியமாக நடைபெற்று வரும் சுண்ணாம்பு உற்பத்தி தொழில், பெயின்ட் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக கடுமையான நலிவை சந்தித்து வருகிறது. இதனால், தொழில் நடத்த முடியாமல் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.முன்னர்...

படியில் தொங்கிய மாணவர்களை கண்டித்த நடத்துநருக்கு கொலை மிரட்டல்!!

விழுப்புரத்தில் அரசு பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை கண்டித்த நடத்துநரை மது போதையில் இரண்டு இளைஞர்கள் தாக்கி கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரத்திலிருந்து பண்ருட்டி நோக்கி சென்ற அரசு பேருந்தில்...