Tag: Doctors

திண்டுக்கல்லில் 8 மாத குழந்தையின் நுரையீரலில் சிக்கிய பொம்மை காரின் LED லைட் – பாதுகாப்பாக அகற்றிய டாக்டர்கள்

திண்டுக்கல்லில் 8 மாத குழந்தையின் நுரையீரலில் சிக்கிய பொம்மை காரின் LED லைட் , அதனை பாதுகாப்பாக அகற்றிய டாக்டர்கள்திண்டுக்கல் குட்டத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு 8 மாத குழந்தை காய்ச்சல் மற்றும்...

11 நாட்களாக நீடித்த போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

 மதுரையில் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.“அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்துகிறோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!சென்னையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன் மருத்துவர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில்,...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரண்டு மணி நேரமாக அறுவைச் சிகிச்சை!

 சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு...

முழங்கால் வலி குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனைக் கேட்கும் தோனி!

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தனது முழங்கால் காயம் குறித்து மருத்துவ நிபுணர்களின் கருத்துகளைக் கேட்கவுள்ளார். இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் நிர்வாகி காசி...

அதிகளவு டீ, காபி அருந்துவோர்களின் கவனத்திற்கு! – மருத்துவர்களின் அறிவுறுத்தல்!

 பணிபுரியும் இடமாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி (அல்லது) வெளியே சுற்றினாலும் சரி சற்றுப் புத்துணர்வு தேவைப்பட்டால் அனைவரும் தேடுவது டீ கடையைத் தான். டீ மற்றும் காபி அருந்துவது பலரின்...