Tag: dowry
வரதட்சணைக் கொடுமை: பெங்களூருவில் 24 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!
பெங்களூரு: பெங்களூருவின் பனசங்கரி பகுதியில் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தியதால், கீர்த்திஸ்ரீ (24) என்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருமணமும் வரதட்சணை புகாரும்கீர்த்திஸ்ரீக்கும்,...
பெருகி வரும் வரதட்சணை கொடுமைகள்…சம்மட்டி அடிப்பது யாா்?
வரதட்சணை கொடுமை வழக்கில் சம்மந்தப்பட்டு தற்போது தலைமறைவான இன்ஸ்பெக்டர், காவலரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.மதுரையில் வரதட்சணை கொடுமைக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் இளம்பெண் தங்கப்பிரியா அளித்த...
திருமணமான ஓரே மாதத்தில்… வரதட்சணை கேட்டு கொலைமிரட்டல்… மனவேதனையில் பிரபல அல்வா கடை உரிமையாளர்
திருநெல்வேலியில் புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா தனது கணவர் வீட்டினர், வரதட்சணையாக இருட்டுக்கடை அல்வா உரிமையை தங்களுக்கு மாற்றி தரும்படி கொலை மிரட்டல் விடுப்பதாக...
பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தத்திற்கு பிடிவாரண்ட்… கோவை கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவு
பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, கோவை கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாஜக மாநில பொதுச்செயலாளராக இருப்பவர் ஏ.பி.முருகானந்தம். இவருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு ஞான செளந்தரி என்பவருடன் திருமணம்...
உமாபதியை கரம்பிடித்த ஐஸ்வர்யா… மகளுக்கு 500 கோடி வரதட்சணை கொடுத்த நடிகர் அர்ஜுன்…
கோலிவுட்டில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் தம்பி ராமையா. இவரது மகன் உமாபதி ராமையா கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற திரைப்படத்தின் மூலம்...
