Tag: DRDO parachute
லடாக்கில் புதிய பாராசூட் வெற்றிகரமாக சோதனை: 16,000 அடி உயரத்தில் DRDO சாதனை!
இந்திய ராணுவ வீரர்களின் பயன்பாட்டுக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன உயர் உயரப் பகுதி பாராசூட்டின் (Advanced High-Altitude Parachute - AHAP) முதல் நேரடி சோதனை லடாக்கில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்...
