Tag: Earth quake

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு..! அலறும் மக்கள்..!

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தீவிரம் 7.7 ஆக மிகவும் வலுவாக இருந்தது. இந்த நிலநடுக்கங்களால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மக்கள் பீதியடைந்தனர். இந்த...

டெல்லியில் இன்று அதிகாலையில் லேசான நிலநடுக்கம்! 

டெல்லியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.டெல்லியில் இன்று அதிகாலை 5.36 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த...

‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள் அச்சம்!

 தைவான் நாட்டில் இரவு முதல் 80 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். அதிகளவாக 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.அதிரடியாக குறைந்த தங்கம் விலை….எவ்வளவு தெரியுமா?அதைத் தொடர்ந்து, நிலநடுக்கம் ஏற்பட்டதால்...

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

 பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுக்கோலில் 6.5 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தின் தலைநகரான...

இமாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்; வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம்!

 இமாச்சலப் பிரதேசம் மாநிலம், சம்பா மாவட்டத்தில் 5.3 ரிக்டர் அளவுக்கோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு!பாங்கி கிராமத்தை மையமாகக் கொண்டு நேற்று (ஏப்ரல் 04) இரவு 09.34...

குலுங்கிய தைவான்- இடிந்த கட்டடங்கள்!

 தைவான் நாட்டில் இன்று (ஏப்ரல் 03) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான கட்டடங்கள் விழுந்தன.தேர்தல் அதிகாரியை மிரட்டிய புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு!தைவான் நாட்டின் தலைநகரான தைபேவில் இன்று (ஏப்ரல்...