Tag: Edappadi Palaniswami

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

 அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது.“தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டம்!சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சியின் தலைமை...

எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

 வரும் ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டார்க் காமெடி படத்தில் இணையும் சத்யராஜ்- வெற்றிகோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அ.தி.மு.க....

“பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 1,000 ரொக்கம் வழங்குக”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

 பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 1,000 ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.“அதானி குழுமக் குற்றச்சாட்டை செபி அமைப்பே விசாரிக்கும்”- உச்சநீதிமன்றம்...

“முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் பாதிப்பு”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

 கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வுச் செய்ய வேண்டும். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முறையாக ஆய்வு நடத்தியிருந்தால்...

“பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை”- அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

 சென்னையில் நடந்த அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுப்படுத்திவிட்டோம். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு...

“எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கட்சியை மீட்பதே எண்ணம்”- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!

 கோவை மாவட்டம், சூலூரில் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஒன்றிய அரசு மாநில அரசுக்கு உதவ வேண்டும் – அன்புமணி ராமதாஸ்...