Tag: Editors

டிட்டோ-ஜாக் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு – அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை ( டிட்டோ-ஜாக் ) அறிவித்த கோட்டை முற்றுகை போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...