Tag: Education

12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு – பள்ளிக் கல்வித்துறை

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளாா்.தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10 மற்றும்...

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ்

அரசு பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் கட்டமைப்புகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பள்ளிக்கல்வி இயக்குநர்

பட்டாசு வெடிக்கும் போது தளர்வான, எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது என தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.தீபாவளி பண்டிகையானது 20.10.2025 அன்று நாடு முழுவதும் வெகு விமா்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதன்...

உயர்கல்வித் துறையை சீரழித்த குற்றத்திலிருந்து திமுக தப்ப முடியாது – அன்புமணி குற்றச்சாட்டு

10 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில் 2708 இடங்களை மட்டும் நிரப்புவதா? உயர்கல்வித் துறையை சீரழித்த குற்றத்திலிருந்து திமுக தப்ப முடியாது என அன்புமணி விமர்சித்துள்ளாா்.பாமக தலைவர் அன்புமணி...

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தின் இயக்குனராக சுகந்தி ராஜகுமாரி நியமனம் – தமிழ்நாடு அரசு

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தின் இயக்குனராக சுகந்தி ராஜகுமாரியை தமிழ்நாடு அரசு நியமனம் செய்தது.சுகந்தி ராஜகுமாரி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மருத்துவர் மற்றும் மருத்துவக் கல்லூரி டீன் ஆவார். இவர் கன்னியாகுமரி, விருதுநகர்...

அரசியல் பார்க்காமல் கல்வி நிதி வழங்க வேண்டும் – துரை வைகோ கோரிக்கை

அரசியல் பார்க்காமல் ஒன்றிய அரசு கல்வி நநியை உடனே விடுவிக்க வேண்டும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா்.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு...