Tag: Election 2026

“பாஜகவும், ஆர்.எஸ்.எஸும் ஒருபோதும் தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரத்தைத் தொட முடியாது” -ராகுல் காந்தி திட்டவட்டம்

"தமிழர்கள் யார் என்பதை பாஜக சரியாக புரிந்து கொள்ளவில்லை. பாஜகவும் ஆர்.எஸ்.எஸூம் ஒரு போதும் தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரத்தைத் தொட முடியாது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக...

உதகையில் கடுப்பான நடிகை குஷ்பு… மஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக வேட்பாளர் வராததால் அதிருப்தி …..

உதகையில் பிரச்சாரம் முடிந்து பாஜக அலுவலகத்திற்கு செல்லாமல் குஷ்பு அதிமுக அலுவலகத்திற்கு சென்றதால் பாஜக தொண்டர்கள் அப்செட்.உதகை சட்டமன்ற தொகுதியில் NDA கூட்டணி சார்பாக பாஜக சார்பாக போஜராஜன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு...

மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் – சரத்குமார் பேட்டி

விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில், நான் சென்ற பல தொகுதிகளிலும் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை உணர முடிகிறது என பாஜக தேசிய குழு உறுப்பினர் சரத்குமார் கூறியுள்ளாா். விருதுநகரில் அ.இ.தி.மு.க. வேட்பாளர்  கணேசனுக்காக...

ரூ.10,000 மாதிரி காசோலை விநியோகம் – பாஜகவிற்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளாா்.சென்னை...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும் – தொல்.திருமாவளவன் நம்பிக்கை…

திமுக தலைமையிலான மதசார்பற்ற  கூட்டணிக்கு பெரிய அளவிலான ஆதரவு இருப்பது களத்தில் காண முடிகிறது எனவே மீண்டும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமையும் என்று நம்புகிறேன் என தொல்.திருமாவளவன்...

அய்ப்பாக்கம் தொகுதியில் – ”ஸ்டாலின் தொடரட்டும்” தமிழ்நாடு வெல்லட்டும்” என கோலமிட்டு திமுக வேட்பாளருக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் காரப்பாக்கம் கணபதி அயப்பாக்கம் ஊராட்சியில் வீதி,வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது பெண்கள் ” “ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என கோலமிட்டு உற்சாக வரவேற்பளித்தனர்.மதுரவாயல்...