Tag: Election Campaign
உளுந்தூர்பேட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக கூட்டணியின் சார்பாக விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல்...
பாஜக அரசை வீட்டிற்கு அனுப்பும் வரை திமுக தொண்டர்கள் தூங்கமாட்டார்கள் – உதயநிதி!
ஒன்றிய பாஜக அரசை வீட்டிற்கு அனுப்பும் வரை திமுக தொண்டர்கள் தூங்கமாட்டார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவடியில் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர்...
வாக்குச் சேகரிப்பின் போது வாலிபால் விளையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தஞ்சையில் தி.மு.க. வேட்பாளர் முரசொலியை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கியது – டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்க்!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள...
முதலமைச்சரின் தேர்தல் சுற்றுப்பயண விவரம் வெளியீடு!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரிக்கிறார். அதன்படி, முதலமைச்சரின் தேர்தல் சுற்றுப்பயண விவரங்கள்...
நாளை மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நடப்பாண்டில் ஐந்தாவது முறையாக நாளை (மார்ச் 15) பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.‘ஒரே நாடு ஒரே தேர்தல்’- என்னென்ன பரிந்துரைகள்?டெல்லியில் இருந்து தனி...
மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பெண்மையின் மேன்மையைப் போற்றுவோம்- எடப்பாடி பழனிசாமி மகளிர் தின வாழ்த்து!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் எனக்...