Tag: Election Campaign
மதுரையில் செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம்!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் மேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.நேற்று மதுரை மாவட்டம் மேலுர் - கீழவளவில் நடைபெற்ற...
கோவையில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோவையில் அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கோவை நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப்...
“இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்?”- எடப்பாடி பழனிசாமி கேள்வி!
"இந்தியா கூட்டணியில் பல கட்சிகள் உள்ளதால் ஒற்றுமை இல்லை; இவர்களா பிரதமரைத் தேர்வு செய்வர்?" என்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.“ஓட்டுக்கு பணம் கொடுப்பதும்,...
தமிழகத்தில் ராகுல்காந்தி பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள் எவை?
வரும் ஏப்ரல் 12- ஆம் தேதி அன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.“இலங்கையிலிருந்து இந்தியா சென்றது எப்படி?”-முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்-க்கு வந்த...
தமிழகத்தில் 4 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி!
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 19- ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 100- க்கும் மேற்பட்ட...
பிரச்சாரத்திற்கு செல்ல தயங்கும் மோடி! உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்
மக்களவை தேர்தல் தமிழ்நாடு, புதுவை உள்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா...