Tag: Election

தவெகவின் 2வது மாநில மாநாடு…வாகை சூடும் வரலாறு திரும்ப அனைவரும் வருக…விஜய் அழைப்பு…

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது என தவெக கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளாா்.மேலும், இது குறித்து அவா் தனது வலைத்தளப்பக்கத்தில், ”என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும்,...

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம்-தேர்தல் ஆணையம் பிடிவாதம்..நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தும் பணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சுதான்சு துலியா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் திருத்தும்...

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு தன்னிச்சையானது – ஜனநாயக சங்கங்கள் எதிர்ப்பு

பீகாரில் வாக்காளர் பட்டியலை சிறப்பு திருத்தம் செய்வதற்கான இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஜூலை 10 ஆம் தேதி முதல் விசாரிப்பதாக நீதிபதிகள் உறுதி!பீகார் மாநில...

தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் எந்த அரசும் நிறைவேற்ற முடியாது-திருமாவளவன்

தேர்தல் வாக்குறுதிகளை 100 க்கு 100 சதவீதம் எந்த அரசும், யார் ஆட்சியில் இருந்தாலும் நிறைவேற்றிட முடியாது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.மேலும், இரட்டை மலை சீனிவாசனின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்து...

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விரைவாக விசாரணை மேற்கொள்ளப்படும்  – தேர்தல் ஆணையம் உறுதி

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் விரைவாக விசாரணை மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்தது. இந்த வழக்கின் விசாரணையை 10 ஆம் தேதிக்கு உயர்நீதி மன்றம் ஒத்திவைத்தது.அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணை...

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசுக்கு செவிலியர்கள் சங்கம் கோரிக்கை

தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் இந்திய பொது சுகாதார தர நிர்ணயம் பரிந்துரை படி செவிலியர்கள் அதிகளவில் பணியமர்த்த வேண்டும் என செவிலியர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.சென்னை எழும்பூரில் செவிலியர்கள் சங்கத்தினர்...