Tag: Electric pole

கோவையில் மின்கம்பம் மீது கார் மோதி விபத்து : இளைஞர்கள் படுகாயம்..

கோவையில்  மின்கம்பம் மீது மோதி விபத்துகுள்ளானதில் இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். கோவை  செட்டிப்பாளையத்தைச்  சேர்ந்தவர் பிரகாஷ். இவரும்,  குலியகுளம் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ரியாஸ் என்பவரும் நேற்று இரவு 11 மணியளவில் புளியங்குளத்திலிருந்து...