Tag: Elephants roam

விளைநிலங்களில் யானைகள் அட்டகாசம்

விளைநிலங்களில் யானைகள் அட்டகாசம் செய்கிறது.வேலூர் மாவட்டத்தில் விவசாய நிலங்களை யானைகள் சேதப்படுத்தி வருவதால் இதற்கு உடனடியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு...