Tag: Employment

இந்தியாவின் தொழிற்துறை வளர்ச்சி 7 மாத உச்சம்.. வலுவடைந்த உள்நாட்டு, வெளிநாட்டு தேவை!

இந்தியாவின் உற்பத்தித் துறை செயல்பாடு செப்டம்பர் மாதத்தில் வேகமெடுத்து 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பொருட்களுக்கான தேவை அதிகரித்ததை தொடர்ந்து புதிய ஆர்டர்கள், உற்பத்தி மற்றும்...

வடமாநில ஆண்களுக்கு இனி வேலை கிடையாது: பெங்களூரு நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு!

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் ஆகிய வடமாநிலங்களைச் சேர்ந்த ஆண்களுக்கு இனி தங்கள் நிறுவனத்தில் வேலை வழக்கம் முடியாது எனப் பெங்களூருவைச் சேர்ந்த ‘ஏஐ ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட்’ (AI SPORTS...

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு… திறன் வளர்ப்பில் BRICS கவனம்! பிரதமர் மோடி முக்கிய பேச்சு

பிரிக்ஸ் அமைப்பின் மூலம் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பை ஊக்குவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.டெல்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர்...

தூய்மைப் பணியாளர்கள் பணிநியமன வாக்குறுதியை தவெக அரசு நிறைவேற்ற வேண்டும்: டிடிவி தினகரன் கண்டிப்பு ‘ரீல்ஸ்களுக்காகத் தூய்மை தேவதைகள் எனப் புகழ்ந்தால் வாழ்வாதாரம் உயருமா?

சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் 15 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறிய தவெக அரசைக் கண்டித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்...

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 75% வேலை உறுதி! தமிழக அரசுக்கு அன்புமணி வைத்த மெகா டிமாண்ட்!

தமிழ்நாடு அரசின் புதிய தொழிற்கொள்கையை உருவாக்குவதற்கான கலந்தாய்வுகளை தொழிற்துறை அதிகாரிகள் தொடங்கியிருப்பதாகவும், அதில் தனியார் தொழில், வணிக நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் செய்திகள்  வெளியாகியுள்ளன....

கிராமப்புறங்களில் தீவிரமடையும் வேலைவாய்ப்பு நெருக்கடி…வேலையின்மை விகிதம் உயர்வு…

இந்தியாவில் மே மாதத்துக்கான வேலையின்மை விகிதம் தொடர்ந்து நான்காவது மாதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு நெருக்கடி அதிகரித்திருப்பது கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.மத்திய அரசின் காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு (PLFS)...