Tag: Enforcement Directorate

“செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தரக்கூடாது”- உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்!

 நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தரக்கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார்.விஜய்க்கு வாக்களிப்பேனா என தெரியாது… நடிகர் அர்ஜூன் தாஸ் பளிச் பதில்…சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச்...

‘கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல்’- அமலாக்கத்துறை தகவல்!

 சென்னையில் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.வெறித்தனமாக தயாராகும் சிவகார்த்திகேயன்… டைட்டில் டீசர் அறிவிப்பு…கடந்த பிப்ரவரி 09- ஆம் தேதி சென்னையில்...

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி!

 அமலாக்கத்துறை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.வெறித்தனமாக தயாராகும் சிவகார்த்திகேயன்… டைட்டில் டீசர் அறிவிப்பு…சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கடந்த 2023- ஆம்...

சென்னையில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை!

 சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று (பிப்.09) காலை 08.00 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.பிரபாஸ் – கமல் நடிக்கும் ‘கல்கி’…… கேமியோ ரோலில் இணையும் பிரபல நடிகர்கள்!சென்னையில்...

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

 சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.ரஜினி பட இசையமைப்பாளர் மறைவு… சோகத்தில் திரையுலகம்…சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது...

நூல் வியாபாரியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக்கூறி மோசடி!

 திருப்பூரில் நூல் வியாபாரியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக்கூறி ஒரு கோடியே 69 லட்சம் ரூபாயை பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.அருமையான பாதாம் அல்வா செய்வது எப்படி?திருப்பூர் பேருந்து நிலையம் அருகே உள்ள...