Tag: Enforcement Directorate
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு 2 நாள் காவல்!
லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு 2 நாள் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாவீரனில் வாய்ஸ் ஓவர் கொடுத்தது விஜய் சேதுபதி…. அப்போ அயலான் பட...
பாஜகவின் அரசியல் கருவி.. அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்துவிட்டது – வைகோ சாடல்..
மத்திய பாஜக அரசின் அரசியல் கருவியான அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்து விட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார்.
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும்...
வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி!
திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.“ரூபாய் 2,000 நோட்டுகளில் 97.26% திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு!”திண்டுக்கல்...
அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நிறைவு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவடைந்தது.“உணவு, குடிநீர், மின்சாரத்தை உறுதிப்படுத்துக”- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை...
சென்னையில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை!
சென்னையில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக சோதனை நடத்தி வருகின்றனர்.இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி!சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல நிறுவனத்தில்...
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அனுப்பிய சம்மனுக்கு இடைக்காலத் தடை!
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு மட்டும் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.துபாயிலிருந்து சென்னைக்கு 5 கோடி மதிப்புள்ள தங்கம், பணம் கடத்தல் -கடத்தல் ஆசாமிகளை கைது செய்த டி...
