Tag: Enforcement Directorate
ஆம்வே ரூபாய் 4,000 கோடி மோசடி- அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை!
சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றத்தில் ஆம்வேக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. ஆதரவு!அதில், தனது உறுப்பினர்களிடம் ஆம்வே ரூபாய் 4,000 கோடி...
தமிழக நீர்வளத்துறை முதன்மை பொறியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை!
தமிழக நீர்வளத்துறை முதன்மை பொறியாளரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்தினர்.இரண்டாவது முறையாக தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தொழில்துறை அமைச்சரின் மகள்!சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள...
திருச்சி நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
திருச்சி மாவட்டம், ஜாபர்ஜாவில் உள்ள நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.ஒரு மனுஷன் எவ்வளவு தான் தாங்குறது….. மன்சூர் அலிகானுக்கு எதிராக உருவான இன்னொரு ஆப்பு!சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகளில்...
அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் நிறைவு!
சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ளனர். இனியும் இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வாரா என்பது குறித்து பார்ப்போம்!“ஆளுநர் திருப்பி அனுப்பிய...
அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 10ஆவது முறையாக நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை 10ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி பேர் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு!சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச்...
ஜெட் ஏர்வேஸ் நிறுவனரின் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!
சட்டவிரோதப் பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு சொந்தமான சொத்துகளை அமலாக்கத்துறை கைதுச் செய்துள்ளது.“நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுகிறதா?”- அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!ஜெட் ஏர்வேஸ்...
