Tag: Enforcement Directorate
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு நவ.6- ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!புதிய மதுபானக் கொள்கை முறைகேடு...
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு நவ.6- ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் நவம்பர் 06- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.“ராயகடா...
“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா?”- உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் நாளை (அக்.30) விசாரணைக்கு வரவுள்ளது.விக்ரம் 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடுசட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், கடந்த ஜூன் 14- ஆம் தேதி...
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.ககன்யான் திட்ட சோதனை ஓட்டம் தேதி அறிவிப்பு!சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன்...
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!
ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறைப் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.“கோடநாடு வழக்கில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர்”- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ்...
ஆ.ராசாவுக்கு சொந்தமான சொத்துகள் கையகம்!
முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. எம்.பி.யுமான ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை கையகப்படுத்தியுள்ளது.‘இஸ்லாமிய கைதிகள் விடுதலை’- முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் காரசார வாதம்!இது தொடர்பாக, அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர்...
