Tag: Enforcement Directorate
ஜெகத்ரட்சகன் எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை!
ஜெகத்ரட்சகன் எம்.பி. வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அங்கு திடீரென வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.“இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்”- இந்திய வெளியுறவுத்துறை...
ஆம் ஆத்மி எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (அக்.04) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.தடுப்பைத் தாண்டி சாலையில் புகுந்த சரக்கு ரயில்!டெல்லி அரசின் மதுபான கொள்கை...
ஐ.ஆர்.எஸ். பிரிவு அதிகாரியான ராகுல் நவீன் நியமனம்!
அமலாக்கத்துறையின் இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், பொறுப்பு இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார்.ஸ்ரீபெரும்புதூர் அருகே என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை!விரைவில் அறிமுகமாகிறது சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில்!...
“ரூபாய் 12.82 கோடி சொத்து ஆவணம், ரூபாய் 56.86 லட்சம் தங்கம் பறிமுதல்”- அமலாக்கத்துறை தகவல்!
மணல் ஒப்பந்ததாரர்கள் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் சிக்கிய 12.82 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை முடக்கப்பட்டுள்ளது.“காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்த வேண்டும்”- ராமதாஸ் வலியுறுத்தல்!"தமிழகத்தின்...
‘செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது செப்.20- ல் தீர்ப்பு வழங்கப்படும்’ என அறிவிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது வரும் செப்டம்பர் 20- ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.அண்ணா பிறந்தநாள்- காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதைசட்டவிரோதப்...
செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையை நடத்தி வருகிறது.“மானுட சமத்துவத்தைப் பாடியவர் பாரதியார்”- கமல்ஹாசன் ட்வீட்!சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில்...
