Tag: Enforcement Directorate
செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.“செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை”- உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்!சட்டவிரோதப் பணிப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள...
“செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை”- உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்!
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார். இதனிடையே, காவேரி மருத்துவமனையில் அமைச்சருக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடைபெற்ற நிலையில், தொடர்ந்து...
செந்தில் பாலாஜியின் மனைவி கூடுதல் மனுத்தாக்கல்!
அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரணை நடத்தப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல் செய்துள்ளார்.ஆழ்மனக்காட்சியே வாழ்க்கையாகிறது – மாற்றம் முன்னேற்றம் –...
“வேறு வழியின்றிக் கடைசி நடவடிக்கையாக செந்தில் பாலாஜி கைது”- உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு!
செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்யவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கிய வேதாந்தா!சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள, அமைச்சர் செந்தில்...
“செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை”!
சட்டவிரோதப் பணபரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அதைத் தொடர்ந்து,...
சுரேஷ் ஜகுபாய் படேலுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
குஜராத் மாநிலத்தில் பண மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள சுரேஷ் ஜகுபாய் படேல் என்பவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.வாழ்க்கையை மாற்றிய ராஞ்சனா… 10 வருடங்கள்...
