Tag: England
FIFA உலகக் கோப்பை – பிரான்ஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி! 3-வது இடத்தைக் கைப்பற்றி சாதனை!
உலகமே ஆவலோடு எதிர்பார்த்து ரசித்து வரும் FIFA உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையிலான ஒரு விறுவிறுப்பான ஆட்டம் அரங்கேறியுள்ளது. இந்தத் தொடரின் மதிப்புமிக்க 3-வது...
வேகமாக வளரும் நாடாக மாறி இங்கிலாந்து, பிரான்சை முந்திச் சென்ற இந்தியா…
இந்தியாவின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு முதலீடு, டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் திட்டங்கள் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.சர்வதேச நாணய நிதியம் இந்தாண்டு ஏப்ரல் மாதத்திற்கான சர்வதேச பொருளாதாரத்தை மதிப்பிட்டு ஆய்வறிக்கை...
இங்கிலாந்தை ஓரம்கட்டிய தென்னாப்பிரிக்கா…7 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி!
தென்னாப்பிரிக்கா இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், தென்னாப்பிரிக்கா குழு பி விரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆகையால், தென் ஆப்ரிக்கா அரையிறுதிப் போட்டியில் விளையாடும். அதேசமயம், இங்கிலாந்து அணி ஒரு போட்டியில்...
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் இடம்பெறும் 11 வீரர்கள்..!
ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இங்கிலாந்தை 4-1 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய அணி தற்போது ஒருநாள் தொடருக்கான ஆயத்தத்தை தொடங்கியுள்ளது. முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் பிப்ரவரி 6-ம் தேதி...
ராஜ்கோட்டில் ராஜ்ஜியம் படைக்குமா இந்திய அணி..? 752 நாட்களுக்கு பிறகு மீண்டும் திரும்புவாரா பழைய ‘கமல்’..?
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டி ராஜ்கோட்டில் நாளை நடைபெறுகிறது. இந்தியாவில் இந்திய அணி ராஜயோகம் நடத்தும் மைதானங்களில் ராஜ்கோட்டும் ஒன்று. இந்திய அணி இந்த...
கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு!
கோவிஷீல்டு மருந்தை தயாரித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம், தனது கொரோனா தடுப்பூசி மிக மிக அரிதாக சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் மத்திய உள்துறை...
