Tag: Erode

ஈரோடு அருகே மின்கம்பத்தின் மீது கார் மோதி விபத்து – 2 இளம்பெண்கள் பலி!

ஈரோடு அருகே சாலையோர மின்கம்பத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 இளம் பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவர் சொந்தமாக நிதி நிறுவனம் வைத்து...

ஈரோடு அருகே ஆன்லைன் மூலம் அதிக லாபம் பெறலாம் என மோசடி

ஈரோட்டில், ஆன்லைன் மூலம்  தங்களிடம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என போலியாக விளம்பரங்கள் செய்தும், ஆன்லைனில் டாஸ்க் நடத்தியும் இருவேறு மோசடிகளில் ஈடுபட்டு 40 லட்சம் ரூபாய் அபகரித்த வழக்குகளில்...

கல்குவாரி வெடி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி

கோபிசெட்டிபாளையம் அருகே கல்குவாரியில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டம்...

கள்ளநோட்டு அடிப்பதை குடிசை தொழிலாக மாற்றிய குடும்பத்தினர் கைது

ஈரோடு அருகே கள்ள நோட்டுகளை கலர் பிரிண்டர் மூலம் தயாரித்து புழக்கத்தில் விட்ட நான்கு பேரை கைது செய்து, கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஸ்டெல்லா என்பவர்...

போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு- 3 பேர் கைது

ஈரோட்டில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில், பத்திர எழுத்தர் உள்ளிட்ட 3 பேரை மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.ஈரோடு செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் 45...

கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி

கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் முடிந்து நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் காலை 8 மணிக்கு...