Tag: failed

சட்டம் ஒழுங்கை காக்கத் தவறிய திமுக அரசு – விஜய் ஆவேசம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதற்குச் சான்றாக நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தலைநகர் சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது என தமிழக வெற்றிக் கழக...

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் திட்டம் ஆரம்பத்திலேயே தோல்வியடைந்து விட்டது – மு.வீரபாண்டியன்

தமிழ்நாட்டில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர்பட்டியல் திருத்தம் திட்டமான எஸ்.ஐ.ஆர்(SIR), ஆரம்பத்திலேயே தோல்வியடைந்து விட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.நவம்பர் புரட்சியின் 108 ஆவது ஆண்டு விழா...

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தோல்விக் கூட்டணி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அ.தி.மு.க.வை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள். அ.தி.மு.க. - பா.ஜ.க. தோல்விக் கூட்டணியே ஒரு ஊழல்தான்! என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.இது குறித்து...

நிதிநிலை அறிக்கை: திமுக அரசின் பொருளாதார இலக்குகள் தோல்வி என்பதற்கு ஒப்புதல் வாக்குமூலம் – ராமதாஸ்

தமிழக அரசின் பொருளாதார ஆய்வறிக்கை: திமுக அரசின் பொருளாதார இலக்குகள் தோல்வி என்பதற்கு ஒப்புதல் வாக்குமூலம்! என, பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர், மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.மேலும் தனது அறிக்கையில், ”...