Tag: Fire
பட்டாசு கிடங்கில் தீவிபத்து- இருவர் பலி
பட்டாசு கிடங்கில் தீவிபத்து- இருவர் பலிதருமபுரி அடுத்த நாகதாசம்பட்டியில் உள்ள பட்டாசு கிடங்கில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நாகராசம்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு கிடங்கில் தீப்பிடித்து பட்டாசுகள் வெடித்து...
வெடி வெடித்து ஒருவர் பலி- கிணறு தோண்டும்போது நேர்ந்த சோகம்
வெடி வெடித்து ஒருவர் பலி- கிணறு தோண்டும்போது நேர்ந்த சோகம்
பழனி அடுத்த வடப்பருத்தியூரில் கிணறு தோண்டும் பணியின்போது பாறைகளை தகர்ப்பதற்காக வைக்கப்பட்ட வெடி வெடித்ததில் தொழிலாளி உடல் சிதறி பலியானார்.வடபதித்தியோர் கிராமத்தில் விவசாயி...
சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் திடீர் தீ
சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் திடீர் தீசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மேல்மருவத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் திடீரென தீப்பிடித்தது. அதில் வந்த 4 பயணிகள் மற்றும் கார்...
மலையாள சினிமா படப்பிடிப்பில் தீ விபத்து
மலையாள சினிமா படப்பிடிப்பில் தீ விபத்துபிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் தற்போது அஜயன்டே ரண்டாம் மோஷனம் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். ஜிதின் லால் இயக்கும் இந்த படத்தில் அவர்...
ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தீவிபத்து
ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தீவிபத்து
வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன.தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை
வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கோக்ஸ்...
பட்டாசு ஆலையில் தீவிபத்து- உயிரிழந்தவருக்கு முதலமைச்சர் நிவாரணம்
பட்டாசு ஆலையில் தீவிபத்து- உயிரிழந்தவருக்கு முதலமைச்சர் நிவாரணம்
கடலூர் மாவட்டம், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியுதவி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம்...
