Tag: Flight

சென்னையில் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்- பயணிகள் அவதி

சென்னையில் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நுழைவுச்சீட்டு வழங்கலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிக்கப்படுவதால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது....

தொடர் விடுமுறை- விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு

தொடர் விடுமுறை- விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு தமிழ்நாட்டில் தொடர் விடுமுறைகளால், விமானங்களில் சுற்றுலா தளங்களான, வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் செல்லும் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பால், சென்னை விமான நிலையத்தில், சுற்றுலா பயணிகள் கூட்டம்...

பயணிகள் அச்சம்- நடுவானில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!

 இண்டிகோ விமானத்தில் அவசர கால கதவைத் திறக்க முயன்ற ராணுவ வீரரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.“தஞ்சை தமிழ் பல்கலை.யில் கவிஞர் தமிழ்ஒளிக்கு மார்பளவு சிலை அமைக்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!இன்று...

திருப்பதி ஏழுமலையான் கோயில் மேலே விமானம் பறந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி!

 திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மேலே விமானம் பறந்ததால், பக்தர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.“கருத்துக் கூற அமைச்சர் உதயநிதிக்கு உரிமை உண்டு”- கமல்ஹாசன்!திருப்பதி திருமலை தேவஸ்தானம் விதிமுறையின் படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு...

சென்னையில் நள்ளிரவில் கனமழை- விமான சேவை பாதிப்பு

சென்னையில் நள்ளிரவில் கனமழை- விமான சேவை பாதிப்புசென்னையில் நள்ளிரவு முதல் பெய்த கனமழை காரணமாக ஜெர்மனி, டெல்லி, கொல்கத்தாவில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.சென்னை வானிலை மையம்...

சென்னையில் விடிய விடிய பெய்த மழையால் விமான சேவைகள் பாதிப்பு

சென்னையில் விடிய விடிய பெய்த மழையால் விமான சேவைகள் பாதிப்பு சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 10 விமானங்கள் தாமதாக புறப்பட்டன.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு...