Tag: floods
டிச.26- ஆம் தேதி தூத்துக்குடி செல்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு வரும் டிசம்பர் 26- ஆம் தேதி செல்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.டிசம்பர் 21 இல் நடைபெற இருந்த ‘லால் சலாம்’ ஆடியோ லான்ச் என்னாச்சு?கனமழை, வெள்ளத்தால்...
“தமிழக அரசு கற்றுக் கொண்டது என்ன? ரூபாய் 4,000 கோடி எங்கே போனது?”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி!
தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நடவடிக்கை தொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "மழை எவ்வளவு பெய்யும் என்பது குறித்து ஐந்து நாட்களுக்கு முன்பே வானிலை முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின்...
“மத்திய அரசு ரூபாய் 900 கோடியை வழங்கியுள்ளது; வானிலை முன்னெச்சரிக்கை முறையாக வழங்கப்பட்டது”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!
தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நடவடிக்கை தொடர்பாக, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.மின்வாரிய ஊழியர் பலி – மின்பழுதை சரி செய்யும் பொழுது நடந்த விபரீதம்அப்போது மத்திய...
தனித்தீவாக மாறி இருக்கும் ஸ்ரீவைகுண்டம்!
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுமே முற்றிலும் வெள்ள நீரால் சூழப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டு தனித்தீவானது. மேலும். 17, 11, 13 ஆகிய வார்டுகளும் இன்னும் முழுமையாக மீளாமல்...
எழிலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
சென்னை எழிலகத்தில் செயல்படும் மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறையில் இன்று (டிச.20) காலை 11.00 மணிக்கு சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வுச் செய்தார். அப்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்...
தினசரி பல கனஅடி தண்ணீரை உள்வாங்கிய அதிசய கிணறு!
எவ்வளவு தண்ணீர் பெருக்கெடுத்தாலும் நிறையாத அதிசய கிணறாகக் குறிப்பிடப்படும் கிணறு, தற்போது பெய்த பெருமழையால் நிரம்பியிருக்கிறது.வர்ஷங்களுக்கு ஷேஷம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு…. ரிலீஸ் எப்போது?நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே ஆயன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள...