Tag: floods

திருச்செந்தூரில் இருந்து பக்தர்களுக்காக இலவசப் பேருந்துகள் இயக்கம்!

 திருச்செந்தூரில் சிக்கித் தவித்த பக்தர்களுக்காக இலவசப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.‘ என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல’…. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மாரி...

வெள்ள நிவாரணப் பொருட்களை இலவசமாக அனுப்பலாம்… ஆய்வைத் தொடங்கிய மத்தியக் குழு!

 கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு பொதுமக்கள் தாங்கள் நிவாரணமாக வழங்க விரும்பும் பொருட்களை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மூலம் இலவசமாக அனுப்பலாம் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.வர்ஷங்களுக்கு...

வெள்ளப் பாதிப்பு- தூத்துக்குடிக்கு கூடுதல் அமைச்சர்கள் நியமனம்!

 கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு கூடுதல் அமைச்சர்கள், அதிகாரிகளை நியமித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தென்மாவட்டங்களை திணறடிக்கும் வெள்ளம்… மீட்புப் பணியில் உதயநிதியுடன் மாரி செல்வராஜ்…இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,...

வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு!

 தென் மாவட்டங்களை மிரட்டி வரும் பெரும் மழையால், நான்கு மாவட்டங்கள் தத்தளித்து வரும் சூழலில், மதுரை வைகை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.நெல்லையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம்!மதுரை மற்றும் வைகை ஆற்றின்...

தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு!

 நெல்லையில் பெய்து வரும் கனமழை காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் 45,000 கனஅடிக்கும் மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் ஆட்சியர் அலுவலகம் செல்லக் கூடிய மேலப்பாளையம்...

நேற்று ரூ.2 லட்சம், இன்று ரூ.3 லட்சம்… களத்தில் நடிகர் பாலா…

நடிகர் பாலா சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை துரைப்பாக்கம் பகுதி மக்களுக்கு வழங்கி உள்ளார்.சென்னையை தலைகீழாக புரட்டிப்போட்ட புயல் மிக்ஜாம். கடந்த சில நாட்களாக புயலின் தாக்கத்தால் சென்னையில்...