Tag: floods
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் உதவி!
நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.“எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கட்சியை மீட்பதே எண்ணம்”- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (டிச.30) காலை 11.00...
“முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் பாதிப்பு”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வுச் செய்ய வேண்டும். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முறையாக ஆய்வு நடத்தியிருந்தால்...
“வெறுப்புணர்வு தோற்று மானுடன் தழைக்கும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பிறருக்கு உதவுவதில் கரைந்துப் போனால் வெறுப்புணர்வு தோற்று மானுடன் தழைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மாபெரும் சாம்ராஜ்யத்தை வளைத்துப்போடும் அம்பானி…தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நேசக்கரம்...
மழை வெள்ளப் பாதிப்பு- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு!
தூத்துக்குடியில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.அனிமல் படத்தின் வசூல் குறைவுக்கு காரணம் இதுதான்… தயாரிப்பாளர் விளக்கம்…கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய...
நெல்லையில் கனமழை, வெள்ளப்பெருக்குக்கு 16 பேர் உயிரிழப்பு!
நெல்லை மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியலை நெல்லை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.இரட்டை வேடங்களில் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்…. ‘தேவரா’ படத்தின் ரிலீஸ் எப்போது?அதன்படி, கனமழை, வெள்ளப் பெருக்கு காரணமாக,...
“போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள்”- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!
கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இரண்டாவது நாளாக இன்று (டிச.24) தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.ஜெயிலரைத்...