spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"வெறும் கையால் முழம் போடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி"- முரசொலி!

“வெறும் கையால் முழம் போடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி”- முரசொலி!

-

- Advertisement -

 

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
Photo: PM Narendra Modi

வெள்ள நிவாரணத் தொகை எதையும் கொடுக்காமல் வெறும் கையால் முழம் போடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று இன்றைய முரசொலி நாளிதழில் தலையங்கத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

கான்ஜுரிங் கண்ணப்பனை தொடர்ந்து ‘வித்தைக்காரன்’ படத்தை களமிறக்கும் சதீஷ்…. ரிலீஸ் எப்போது?

அதில், “குஜராத்தில் வெள்ளம் ஏற்பட்டதும் அன்றைய தினமே அங்கு போய் பார்க்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஒரு மாதம் கழித்து தமிழ்நாட்டிற்கு வந்த போதும் வெள்ளம் பாதித்த பகுதி மக்களைப் பார்க்கவில்லை. குஜராத்துக்கான நிதியை வெள்ளம் ஏற்பட்ட அன்றைய தினமே பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்கிறார். தமிழ்நாடு ஒரு மாதமாக தட்டேந்தி நிற்பது பிரதமர் கண்ணுக்குத் தெரியவில்லை.

நான் தாயாக போகிறேன்…. ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமலா பால்!

பேரிடர் நிவாரணத் தொகையைக் கொடுக்க மனமில்லை; அதனால் மத்திய அரசு கொடுக்கவில்லை” என்று கடுமையாக முரசொலி நாளிதழ் விமர்சித்துள்ளது.

MUST READ