Tag: flowers

பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.தீபாவளி பண்டிகை, மழை, முகூர்த்த நாட்கள், மற்றும் திருமணங்கள் காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மதுரையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ...

வசந்தகாலத்திற்கு முன்பாகவே பூத்த பூக்கள் – கொள்ளை அழகு!

வாஷிங்டனில் பிரபலமான யொஷினோ செர்ரிப் பூக்கள் வசந்தகாலத்திற்கு முன்பாகவே பூத்துக்குலுங்குகின்றன.அமெரிக்காவின் வாஷிங்டனில் பிரபலமான யொஷினோ செர்ரிப் பூக்கள் வசந்தகாலத்திற்கு முன்பாகவே பூத்துக் குலுங்குகின்றன. எங்கு பாா்த்தாலும்,  அந்தப் பூக்களின் அழகு காண்பவா் கண்ணை...

பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

மார்கழி மாதம் என்றால்  கடவுளுக்கு பூஜை செய்து வழிபடுவர். பூக்களின் தேவையானது அதிகரித்திருப்பதாலும், பனியின் காரணமாக பூக்களின் வரத்து குறைவாக இருப்பதால் தற்பொழுது பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் மல்லிகைப்பூ ரூ.2,500ஆகவும்,...

வரத்து அதிகரிப்பால் மல்லிகை பூக்களின் விலை சரிவு!

 மதுரை மலர்சச்சந்தையில் வரத்து அதிகரிப்பால் மல்லிகை பூக்களின் விலை குறைந்து காணப்படுகிறது.திருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!ரூபாய் 600- க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லிகை பூ ரூபாய்...

சித்திரை திருவிழா….பூக்களின் விலை உயர்வு!

 மதுரையில் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘இங்க நான் தான் கிங்கு’ ….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!மதுரை மாவட்டம், மாட்டுத்தாவணி...

தமிழ் புத்தாண்டையொட்டி எகிறிய பூக்களின் விலை!

 தமிழ் புத்தாண்டு நாளை (ஏப்ரல் 14) கொண்டாடப்படவுள்ள நிலையில், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மலர்ச்சந்தையில் பூக்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – செல்வப்பெருந்தகைஆண்டிப்பட்டி...