Tag: Funds
முதலமைச்சரை நேரில் சந்தித்து நிவாரண நிதியை வழங்கிய டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர்!
'மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சீரமைப்புப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகள், நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசுக்கு உதவும் வகையில்,...
மழை பாதிப்பு- தமிழகத்திற்கு ரூபாய் 450 கோடி ஒதுக்கீடு!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூபாய் 450 கோடியை விடுவித்தது மத்திய அரசு.வெள்ள நீரில் பாட்டு பாடி.. படகோட்டி.. மகிழ்ந்த மன்சூர் அலிகான்'மிக்ஜாம்' புயல் மற்றும் கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு...
மகளிர் உரிமைத்தொகை- மேல்முறையீடு செய்தவர்களுக்கு உரிமைத்தொகை வரவு வைக்கும் பணி தொடக்கம்!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்காக, மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூபாய் 1,000 வரவு வைக்கும் பணித் தொடங்கியுள்ளது.நெல்லைக்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்!கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின்...
இரண்டாம் கட்ட மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இரண்டாம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை வரும் நவம்பர் 10- ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு 20% போனஸ்!கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் கீழ்...
உரிமைத் தொகை- ஏன் விண்ணப்பம் நிராகரிப்பு?
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை வரும் செப்டம்பர் 15- ஆம் தேதி அன்று காஞ்சிபுரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். அதன் தொடர்ச்சியாக, அந்த மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்களும், மாவட்ட...
உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 2 லட்சம் நிதி!
மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அசாத்திய உழைப்பின் மூலம் ஜெயம் கண்ட தனி ஒருவன்… ஜெயம் ரவி வெற்றிக் கதை!இது...
