Tag: Gayathri Raghuram

‘புல் தடுக்கி பயில்வானே…உன் வீரம் என்னிடம் மட்டும்தானா..?’ அண்ணாமலை மீது அனல் கக்கும் காயத்ரி ரகுராம்..!

முன்னதாக பாஜகவில் இருந்த காயத்ரி ரகுராம் நடவடிக்கை பாய்ந்ததால் அக்கட்சியில் இருந்து விலகி விசிக தலைவர் திருமாவளவனை போய் சந்தித்தார். பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியில் இணைந்தார்....

அ.தி.மு.க. மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராம் நியமனம்!

 அ.தி.மு.க.வின் மகளிர் அணியின் துணைச் செயலாளராக காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டுள்ளார்.நீதித்துறை அதிகாரம் – ஒரிசா மாநில முன்னாள் தலைமை நீதிபதி கருத்து!நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், பா.ஜ.க.வில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக,...