Tag: Girl Student Raped

எப்.ஐ.ஆர் வெளியானதற்கு தொழில்நுட்ப குறைபாடே காரணம் – அமைச்சர் ரகுபதி விளக்கம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் எஃப்ஐஆர் வெளியானதற்கு தொழில்நுட்ப குறைபாடே காரணம் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தனது எக்ஸ் சமூக...

சாட்டையடி போராட்டம் பிற்போக்குத்தனமானது… குற்றவாளிகளை பாதுகாக்கும் பாஜக… ஆளுர் ஷாநவாஸ் குற்றச்சாட்டு!

அண்ணாமலை நடத்திய சாட்டையடி போராட்டம் மிகவும் பிற்போக்குத்தனமானது என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான ஆளுர் ஷாநவாஸ்...

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. CEG...

மாணவி பாலியல் வன்கொடுமை: எப்.ஐ.ஆர். விவரங்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விவரங்களை பொது வெளியில் வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண்...

மாணவி பாலியல் வன்கொடுமை அதிர்ச்சி அளிக்கிறது – தவெக தலைவர் விஜய்!

சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்...

மாணவி பாலியல் புகார் மீது உடனடி நடவடிக்கை: அண்ணா பல்கலை. பதிவாளர் விளக்கம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக அண்ணா பல்லைக்கழக பதிவாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாணவி...