Tag: Gnanael Raja
இதற்காக தான் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் முன்னதாக அறிவிக்கப்பட்டது…… ஞானவேல் ராஜா!
சூர்யா நடிப்பில் தற்போது சூர்யா 44 திரைப்படம் உருவாகி வருகிறது. அதற்கு முன்னதாக நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகுந்த பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக...