Tag: Gold Smuggling
புதுக்கோட்டை அருகே 1.75 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் – DRI அதிகாரிகள் அதிரடி சோதனை; ஒருவர் கைது!
தமிழ்நாட்டில் தங்கக் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையாக மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறையான DRI அதிகாரிகள் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அதிரடி சோதனை நடத்தி, 1.75 கிலோ தங்கக் கட்டிகளைப் பறிமுதல்...
உள்ளாடைக்குள் மறைத்து நூதனக் கடத்தல்: திருச்சி விமான நிலையத்தில் ரூ. 1.31 கோடி மதிப்பிலான தங்கம் அதிரடிப் பறிமுதல்!
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், சிங்கப்பூர் மற்றும் துபாயில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட முறைகேடான தங்கம் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில்...
தங்கம் கடத்தல் வழக்கு: நடிகைக்கு – 3 நாட்கள் போலீஸ் காவல்
துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்ததாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்கு (DRI) நீதிமன்றம் அனுமதிதுபாயிலிருந்து தங்கம் கடத்தி...
தங்கம் கடத்தல் வழக்கில் விக்ரம் பிரபு பட நடிகை கைது!
விக்ரம் பிரபு பட நடிகை ஒருவர் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரபல நடிகை ரான்யா ராவ் கன்னட சினிமாவில் மாணிக்யா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அடுத்தது இவர் தமிழில் கடந்த...
சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தலுக்கு உதவிய 4 சுங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை!
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புடைய தங்கத்தை கடத்திவந்த பயணிகளை சோதனை இல்லாமல் வெளியே அனுப்பிய, சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேர் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்சென்னை விமான நிலையத்திற்கு...
சென்னையில் சினிமா பாணியில் ரூ.1.75 கோடி தங்கம் கடத்தல்… 3 பேரை கைது செய்த சுங்க அதிகாரிகள்!
சென்னை விமான நிலையத்தில் சினிமா பாணியில் நூதனமான முறையில் ரூ.1.75 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்திவந்த 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.துபாயில் இருந்து இலங்கை வழியாக பெருமளவு தங்கம் கடக்கப்படுவதாக, சென்னையில்...
