Tag: Gold

தங்க நகை மதிப்பீட்டாளராக அரிய வாய்ப்பு…தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், சென்னையில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 05.02.2024 முதல் 14.02.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல்...

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நகைகள்- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அவரது நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கமல்ஹாசன், எச். வினோத் கூட்டணியின் ‘KH233’…… தாமதத்திற்கான காரணம் என்ன?மறைந்த...

தங்கம் வாங்க சரியான நேரம்….தொடர்ந்து குறையும் தங்கம் விலை…

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்றும் குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதேபோல் இன்றும் தங்கம் விலை...

இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூபாய் 2 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!

 இலங்கையில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை ராமேஸ்வரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு!இராமநாதபுரம் மாவட்டம்,...

அமலாக்கத்துறை சோதனையில் 11.60 கிலோ தங்கம் பறிமுதல்!

 பிரணவ் ஜுவல்லர்ஸுக்கு சொந்தமான கடைகளில் நடந்த சோதனையில் 11.60 கிலோ தங்கம் சிக்கியதாகவும், அதனை பறிமுதல் செய்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.நாக சைதன்யாவின் பிறந்தநாளையொட்டி வெளியான தண்டேல் பட பர்ஸ்ட் லுக்!இது தொடர்பாக அமலாக்கத்துறை...

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு தங்கக்கட்டிகள் கடத்த முயற்சி!

 இலங்கையில் இருந்து கடல் வழியாக தனுஷ்கோடிக்கு கடத்தி வர முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.‘வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை’- அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்!இலங்கையின்...