Tag: Government
தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீரைத் திறக்க உத்தரவு!
தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீரைத் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கார் மீது பேருந்து ஏறியதில் இருவர் பலி!டெல்லியில் இன்று (செப்.29) மதியம் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்...
ஏழு நாட்களில் டெங்குவால் 113 பேர் பாதிப்பு – மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்
தமிழ்நாட்டில் கடந்த ஏழு நாட்களில் 113 பேர் டெங்குவால் பாதிப்படைந்துள்ளனர் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்துவருவதால் சாலைகளில் உள்ள பள்ளங்கள், குழி, குட்டைகள், டயர், பழைய பிளாஸ்டிக் ...
மணிப்பூரில் நீடிக்கும் வன்முறையால் பதற்றமான சூழல்!
மணிப்பூரில் வன்முறையைக் கட்டுப்படுத்தும் பணியில் மத்திய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டும், அங்கு அமைதியின்மைத் தொடர்கிறது.பாஜகவுக்கு சமாதி கட்ட அண்ணாமலை ஒருவர் போதும் – நாராயணசாமி பேட்டிஇதற்கிடையே, மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், ராணுவத்தினர் அங்கு...
“ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?”- அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஒடிஷா அரசு!
ஒடிஷா மாநிலம், பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதிக் கொண்ட விபத்தில் 275 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக ஒடிஷா மாநில அரசு அதிகாரப்பூர்வமாக...
“200 பேரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை”- ஒடிஷா அரசு தகவல்!
ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக, அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ரயில் விபத்தில் மரணித்த சுமார் 200 பேரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை. இறந்த 288 பேரில் கிட்டத்தட்ட 70 முதல்...
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
2023-24-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த எட்டாந்தேதி தொடங்கயுள்ளது. மாணவர்கள்...
