Tag: Governor R.N Ravi

ஆளுநர் தேநீர் விருந்து- காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பு!

 ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.ஏறுதழுவுதல் அரங்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!குடியரசுத் தினத்தன்று மாலை 05.00 மணிக்கு மாநிலங்கள், யூனியன்...

“நேதாஜியே தேசத்தந்தை”- ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

 நேதாஜியை தேசத்தந்தை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆளுநரின் நிகழ்ச்சிக்கு வந்தால் தான் வருகைப்பதிவு!சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கத்தில் இன்று (ஜன.23)...

ஆளுநரின் நிகழ்ச்சிக்கு வந்தால் தான் வருகைப்பதிவு!

 ஆளுநரின் நிகழ்ச்சியில் பங்கேற்றால்தான் மாணவர்களுக்கு வருகைப்பதிவு என சுற்றறிக்கை அனுப்பப்பட்டதால் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கத்தில்...

ஆளுநரை வரவேற்ற சர்ச்சைக்குரிய துணைவேந்தர்!

 பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகைத் தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஊழல் வழக்கில் சிக்கிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் முன்பு மக்களின் கருத்தை...

பாதுகாப்பு வளையத்திற்குள் பெரியார் பல்கலைக்கழகம்!

 ஆளுநரின் வருகை, காவல்துறையினரின் சோதனையையொட்டி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.அ.தி.மு.க. சின்னம்- ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தத் தடை தொடரும்!அரசின் அனுமதியின்றி தனியார் நிறுவனம் தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாக சேலம்...

அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் நியமனம்!

 தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியில் இருந்து விலகுவதாக தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். அதேபோல், தனது ராஜினாமா முடிவை தமிழ்நாடு...