Tag: Governor R.N Ravi
“சவார்க்கர் வழியில், கோட்சே வழியில் வந்தவர்கள்”- சபாநாயகர் அப்பாவு பேச்சு!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (பிப்.12) காலை 10.00 மணிக்கு ஆளுநரின் உரையுடன் தொடங்கியது. உரையை வாசிக்கத் தொடங்கிய இரண்டு நிமிடங்களிலேயே நிறைவுச் செய்தார். எனினும், பேரவையில் தனது இருக்கையிலேயே ஆளுநர்...
உரையைப் புறக்கணித்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (பிப்.12) காலை 10.00 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவைக்கு வருகை தந்து உரையாற்றினார்.U19 உலகக்கோப்பைக் கிரிக்கெட்- ஆஸ்திரேலிய...
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!
தமிழ்நாட்டு மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை (பிப்.12) கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை.திருப்பூரில் ரூ.1127 கோடி மதிப்பில் குடிநீர் திட்டங்களை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி!தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டணி ஆளுநர்...
“மகாத்மா காந்தியை அவமதிக்கவில்லை”- ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை!
மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.மீண்டும் இணையும் ஆர்யா, சந்தானம் கூட்டணி!இது தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை....
ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து…..யாரெல்லாம் பங்கேற்பு? புறக்கணிப்பு?- விரிவான தகவல்!
75- வது குடியரசுத் தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (ஜன.26) மாலை 05.00 மணிக்கு தேநீர் விருந்து நடைபெற்றது. தேநீர் விருந்தில் யாரெல்லாம் பங்கேற்றனர்; யாரெல்லாம் புறக்கணித்தனர் என்பது...
சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றினார்!
75ஆவது குடியரசுத் தினத்தையொட்டி, சென்னையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றினார். சென்னை காமராஜர் சாலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதைச் செலுத்தினார்.ஜனவரி 25 மொழிப்போர் தியாகிகள்...
