Tag: Governor R.N Ravi

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!

 பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (பிப்.19) திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 2024 இன்று தாக்கலாகிறது!சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்...

டி.என்.பி.எஸ்.சி. புதிய உறுப்பினர்கள் நியமனம்!

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்றழைக்கப்படும் டி.என்.பி.எஸ்.சி.க்கு ஐந்து பேரை புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.“மக்களை நோக்கி அரசு அலுவலகங்கள் செல்ல வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!அதன்படி, ஓய்வுபெற்ற...

“சட்டப்பேரவையில் இன்று நடக்கப்போகுவது என்ன?”- விரிவான தகவல்!

 சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளிக்கவுள்ளார்.“நல்ல காரணங்களுக்காக அ.தி.மு.க.வில் இணைந்துள்ளேன்”- நடிகை கவுதமி பேட்டி!தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 12- ஆம் தேதி பட்ஜெட்...

“உடன்பாடு இல்லாத உரைக்கு எதற்காக ஒப்புதல்?”- முரசொலி!

 உடன்பாடு இல்லாத உரைக்கு எதற்காக ஆளுநர் ஒப்புதல் அளித்தார்? என்று முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.காக்கி சட்டை பட இயக்குனருடன் கைகோர்க்கும் நயன்தாரா…… ஷூட்டிங் எப்போது?தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ஆளுநர் குறித்த கட்டுரை...

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி!

 அமலாக்கத்துறை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.வெறித்தனமாக தயாராகும் சிவகார்த்திகேயன்… டைட்டில் டீசர் அறிவிப்பு…சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கடந்த 2023- ஆம்...

சட்டப்பேரவையில் நடந்தது என்ன?- ஆளுநர் மாளிகை விளக்கம்!

 தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (பிப்.12) தொடங்கிய நிலையில், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் புறக்கணித்திருந்தார். இதற்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டணத்தைப் பதிவுச் செய்திருந்தனர்.ஆளுநர்...