
உடன்பாடு இல்லாத உரைக்கு எதற்காக ஆளுநர் ஒப்புதல் அளித்தார்? என்று முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.

காக்கி சட்டை பட இயக்குனருடன் கைகோர்க்கும் நயன்தாரா…… ஷூட்டிங் எப்போது?
தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ஆளுநர் குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், ஆளுநரால் ஒப்புதல் தரப்பட்ட உரையை அவரே வாசிக்க மறுக்கிறார். உடன்பாடு இல்லாத உரையை வாசிக்க மறுக்க எதற்காக ஆளுநர் மாளிகையில் இருந்து கிளம்ப வேண்டும்? அவைக்கு ஒவ்வாதக் கருத்தைப் பேசியதால் ஆளுநர் பேசியது முதன்முதலாக அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
‘SK21’ படத்தின் டைட்டிலை முடிவு செய்த படக்குழு?…. வெளியான புதிய தகவல்!
திரும்பத் திரும்ப ஒரே தவறை ஆளுநர் செய்கிறார்; இது அவர் வகிக்கும் பதவிக்குப் பெருமையல்ல. ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு இத்தகைய அருவருப்பான செய்கைகளைச் செய்யக்கூடாது. பதவியில் இருந்து விலகி சைதாப்பேட்டையில் வீடு எடுத்துத் தங்கி அரசியல் செய்ய வேண்டும்” என்று விமர்சித்துள்ளது.


