spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!

-

- Advertisement -

 

tn assembly meet
tn assembly meet

தமிழ்நாட்டு மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை (பிப்.12) கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை.

we-r-hiring

திருப்பூரில் ரூ.1127 கோடி மதிப்பில் குடிநீர் திட்டங்களை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டணி ஆளுநர் ஆர்.என்.உரையுடன் நாளை (பிப்.12) தொடங்குகிறது. இதற்காக, சில நாட்களுக்கு முன்பு சபாநாயகர் அப்பாவு ராஜ்பவனுக்கு நேரில் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியைசி சந்தித்துப் பேரவைக்கு உரையாற்ற வரும் படி, முறைப்படி அழைப்பு விடுத்திருந்தார். சட்டப்பேரவையில் நாளை (பிப்.12) ஆளுநர் உரையாற்றியவுடன் சபாநாயகர் அறையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறுகிறது.

அப்போது ஆளுநர் உரை மீதான விவாதங்களுக்காக எத்தனை நாட்கள் அவையை நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும். அடுத்த வாரம் பிப்ரவரி 19- ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அன்றைய தினமே பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருப்பதால் ஆளுநர் உரையில் முக்கியமான அறிவிப்புகள் இருக்குமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பொது கழிப்பறையில் 2 வருடங்களாக வசித்து வரும் குடும்பம் – தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை

கடந்த 2023- ஆம் ஆண்டு ஜனவரியில் சட்டப்பேரவைக் கூடிய போது, ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்திருந்த உரையில் சில வாசகங்களைத் தவிர்த்தும், சிலவற்றைச் சேர்த்தும் அவர் வாசித்தது விவாதப் பொருளானது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ