Tag: Govt Schools

கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

 கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை நான்காவது நாளாக நீடித்து வரும் நிலையில், இன்று (அக்.03) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.“ரிசர்வ் வங்கி: வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது”!கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு...

கனமழை காரணமாக, வேலூரில் தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

 கனமழை காரணமாக, வேலூர் மாவட்டத்தில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவுமேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வேலூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது....

நீட் பயிற்சியை 11ம் வகுப்பிலிருந்தே தொடங்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்..

அரசு பள்ளி மாணவர்களுக்கு 11ஆம் வகுப்பிலிருந்தே நீட் பயிற்சியை தொடங்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை எழுத...