Tag: Hamas
19 மாதங்களுக்கு பின் விடுவிக்கப்பட்ட ஹமாஸ் பணயக் கைதி – குடும்பத்துடன் உணர்ச்சிபூர்வ சந்திப்பு!
19 மாதங்களுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த ஹமாஸ் பணயக் கைதி நெகிழ்சியில் குடும்பத்தினர். நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்ட ஈடான் அலெக்சாண்டர்க்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.21 வயதான ஈடன் அலெக்சாண்டர்...
பணயக் கைதிகளை அனுப்பாவிட்டால் செத்து விடுவீர்கள்..! ஹமாஸுக்கு டிரம்ப் கடும் மிரட்டல்..!
காசாவில் உள்ள அனைத்து இஸ்ரேலிய பணய கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எழுப்பியுள்ளார். ''பணயக் கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால், அவர்கள் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்''...
இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதல்- ஹமாஸ் தலைவரின் மகன்கள் உயிரிழப்பு!
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் 3 மகன்கள், இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.“பருப்பு இருப்பு குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்”- மத்திய அரசு உத்தரவு!காசா பகுதியில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது. அப்போது,...
“இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்”- தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்!
ஐ.நா. தீர்மானத்துக்கு மதிப்பளித்து இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.‘அயோத்தி ராமர்கோயில்’- காங்கிரஸ் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!இது குறித்து...
பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்த இஸ்ரேல் பிரதமர்!
இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போரால் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு இஸ்ரேல் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய நியூசிலாந்து அணி!இது...
இஸ்ரேல் பிணைக்கைதிகளை கொலை செய்வோம் – ஹமாஸ் எச்சரிக்கை..
காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், பிணைக்கைதிகளாக உள்ள இஸ்ரேல் நாட்டு மக்களை கொலை செய்வோம் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் பல ஆண்டுகளாக இருந்து வரும் எல்லை பிரச்சனை...