Tag: heavy

மகாராஷ்டிராவில் மீண்டும் மழைத் தீவிரம்…கனமழை எச்சரிக்கை…

மகாராஷ்டிராவில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு 29 மாவட்டங்களுக்கு அதிக மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மகாராஷ்டிராவில் பெய்த கனமழை மாநிலம்...

தமிழ் நாட்டில் இன்று நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று உருவெடுத்ததை...

மகாராஷ்டிராவில் கனமழை! 21 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 21 பேர் உயிரிழந்து உள்ளனர். கனமழை தொடர்வதால் மும்பை, தானே உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் கனமழை...

சென்னை உட்பட 19 மாவட்டங்களில் கனமழை….

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில்  கனமழை பெய்து வருகிறது.சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து...

2 கார்கள் மீது கனரக லாரி கவிழ்ந்து விபத்து!

ஒசூர் அருகே இரண்டு கார்கள் மீது கனரக லாரி கவிழ்ந்து விபத்துள்ளானது.ஒசூர் அருகே கோபால் சந்திரம் பகுதியில் மராட்டியத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி 25 டன் வெங்காயம் மூட்டைகளை கனரக லாரியில் கொண்டு...

தமிழ் நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது....