Tag: heavy
பெண்கள் பாதுகாப்பை Compromise செய்த திராவிட மாடல் அரசு – எடப்பாடி பழனிச்சாமி கடும் குற்றச்சாட்டு
திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் பெண்களின் பாதுகாப்பு முற்றிலுமாக Compromise செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளாா்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வலைதள பக்கத்தில்...
கொட்டித் தீர்த்த கன மழை…கருப்பு நிறமாக மாறிய கல்குவாரி… பொதுமக்கள் அதிர்ச்சி…
செம்பரம்பாக்கம் அருகே உள்ள கல்குவாரி நிரம்பியது. கருப்பு நிறமாக மாறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனா்.செம்பரம்பாக்கம் ஏரியின் அருகே சிக்கராயபுரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் மழைநீர் தேங்கியிருந்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி வறட்சி அடைந்ததால்...
கேரளாவில் பலத்த மழை…நிலச்சரிவு ஏற்படும் அபாயம்…
கேரளாவில் வடகிழக்கு பருமழை தீவிரமடைவதால், பலத்த மழை பெய்து வருகிறது. இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலா்ட்டும், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலா்ட்டும், விடுக்கப்பட்டுள்ளது.கேரளா முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை...
தொடர் கனமழையிலும் போக்குவரத்து சீராக உள்ள சென்னை…
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு மத்தியிலும், நகரின் முக்கிய சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்காமல் போக்குவரத்து மிகவும் சீராக நடைபெற்று வருகிறது.சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில்...
கனமழையின் காரணமாக பூக்கள் விலை கடும் வீழ்ச்சி!!
தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.கடந்த சில நாட்களாக விடாமல் கொட்டி வரும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கடும்...
தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கருர், திருப்பூர், கோவை, நீலகிரி,...
