Tag: High Court
“மேலாடையில்லா பெண்ணின் உடலை ஆபாசமாகக் கருதக்கூடாது”- கேரள உயர்நீதிமன்றம் கருத்து!
பெண்களின் மேலாடை இல்லாத உடலை ஆபாசமாகவோ, நாகரீகமற்றதாகவோ (அல்லது) பாலியல் உணர்வைத் தூண்டும் ஒன்றாகவோ கருதக்கூடாது என்று கேரள மாநில உயர்நீதிமன்றம் அதிரடியான கருத்தைக் கூறியுள்ளது.தமிழில் ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் பாலிவுட்...
“மது விற்பனை நிபந்தனையை கிளப்கள் பின்பற்றுகின்றனவா?”- உயர்நீதிமன்றம் கேள்வி!
இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜனாதிபதியை அழைக்காதது நவீன தீண்டாமை-பா.ரஞ்சித்அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பல கிளப்கள், ஹோட்டல்களில் மது விற்கப்படுவதாக சுரேஷ் என்பவர்...
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.எஸ்.சிவஞானம் நியமனம்!
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம் பொறுப்பேற்கவுள்ளார்.நீதிபதி டி.எஸ்.சிவஞானம் குறித்து விரிவாகப் பார்ப்போம்!திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நீதிபதி டி.எஸ்.சிவஞானம், கடந்த 1963- ஆம் ஆண்டு செப்டம்பர் 16-...
“25% இடஒதுக்கீட்டில் சேர்க்கை வழங்காத பள்ளிகள் குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை”- உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு தகவல்!
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் சேர்க்கை மறுப்பதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த...
ஐக்கோர்ட் தலைமை நீதிபதி டி.ராஜா வேதனை
நீதிமன்றத்தில் வழக்குகளை பட்டியலுக்கு கொண்டு வரவே அதிகமானோர் வழக்கு தொடுப்பதாக உயர் நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதி டி.ராஜா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வு மையத்தின் 18 ஆம் ஆண்டு...