Tag: ICC World Cup 2023

உலகக்கோப்பைக் கிரிக்கெட்- இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி!

 50 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி.அரசியல் பரபரப்புகளுக்கு இடையே ‘லியோ’ படத்தின் ட்ரைலரைக் கண்டு ரசித்த...

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : தயாராகாத மைதானங்கள்..

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெறவுள்ள நிலையில், கிரிக்கெட் மைதானங்கள் முழுமையாக தயாராகவில்லை என புகார் எழுந்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை ( அக்-5)ம் தேதி...

உலகக்கோப்பைக் கிரிக்கெட்- வீரர்களுக்கு மாட்டிறைச்சி மறுப்பு!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள் மாட்டிறைச்சி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது.“நதிகளை இணைப்பதே தீர்வைத் தரும்”- ஆளுநரைச் சந்தித்த பின் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர்...

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் அஸ்வின் சேர்ப்பு!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.ஆவடியில் மர்ம காய்ச்சலுக்கு இரண்டு வயது குழந்தை பலிவரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பைக்...

7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது.டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு!50 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர், அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், அதில் பங்கேற்கும் அணிகள் இந்தியாவுக்கு...

“இந்தியாவில் உள்ள ஆடுகளங்களை ஆராய்ந்து வைத்துள்ளோம்”- பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டி!

 இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பைச் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று தாயகம் திரும்புவோம் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.தேசிய சக்கர நாற்காலி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடர் :...