Tag: ICC World Cup 2023
முகமது ஷமியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து….. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!
நடப்பு உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி ஒருமுறை கூட தோல்வியே சந்திக்கவில்லை என்றாலும் கூட, நேற்றைய போட்டி வாழ்வா? சாவா? என்ற நிலையில் தான் இருந்தது.மணிப்பூரைச் சேர்ந்த 4 அமைப்புகளுக்கு மத்திய...
சச்சின் மண்ணில் சச்சின் சாதனை முறியடிப்பு!
ஒரே நாளில் சச்சின் டெண்டுல்கரின் இரண்டு உலக சாதனைகளை சச்சின் மண்ணில் முறியடித்துள்ளார் விராட் கோலி.இருசக்கர ஊர்தி பயணத்திற்கு அனுமதி: பா.ம.க.வுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா? – டாக்டர் இராமதாஸ்...
உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி- இந்திய அணி பேட்டிங்!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வுச் செய்தது.கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவு – டிடிவி தினகரன் இரங்கல்..மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வான்கடே கிரிக்கெட்...
ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியல்- இந்திய வீரர்கள் ஆதிக்கம்!
ஐ.சி.சி. ஒருநாள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் ஆதிக்கம் நீடிக்கிறது. முதல் ஐந்து இடங்களில் இரு பிரிவிலும் இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.5 வயது சிறுமியை...
160 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. லீக் ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத அணியாகவும் இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது.சென்னையில் மோசமடைந்த...
மேக்ஸ்வெலின் ‘மேக்ஸிமம்’ சாதனை- குவியும் பாராட்டு!
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றியை நோக்கி விளையாடும் போது, இரட்டை சதம் விளாசி ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் புதிய சாதனை படைத்துள்ளார்.‘இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் பீகார் அரசு’- ராமதாஸ் வரவேற்பு!உலகக்கோப்பைக்...